Al-Fatihah

Change Language
Change Surah
Change Recitation

Tamil: Jan Turst Foundation

Play All
# Translation Ayah
1 அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்). بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
2 அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
3 (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். الرَّحْمـنِ الرَّحِيمِ
4 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). مَالِكِ يَوْمِ الدِّينِ
5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
6 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
;